ஆங்காங் 12 தனியார் மற்றும் 43 பொது மருத்துவமனைகளுடன் கலப்பு மருத்துவ பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, மேலும் மருத்துவ நடைமுறையின் உயர் தரத்தை பராமரிக்கிறது.